| |
 |
|
|
|
|
ஓம்
வாழ்க சிவனடி வாழ்க சிவனடி
வாழ்க சிவதொண்டன்
பல்வினை போக்கி நல்லருள் ஆக்கிப்
பல்குக சிவதொண்டன்
பாழ்செயும் மாயா காரியம் அகலப்
பணிசெய்
சிவதொண்டன்
-நற்சிந்தனை-
தீர்க்கமான குரு சிவயோகசுவாமிகளின் திருப்பாதத்தைச் சிந்தித்து,
சிவதொண்டன் சபை இவ்விணையத்தளத்தில் கால் பதிக்கிறது. உண்மைத்
தேட்டத்தில் ஈடுபடும் ஆர்வலர்கள் அனைவரையும்
இவ்விணையத்தளத்திற்கு அன்போடு அழைக்கின்றோம்.
|
|
சிவதொண்டனின் பவள விழாச் சிறப்பு மலர்
வெளிவந்துள்ளது. இச்சிறப்பு மலரின்
சில பக்கங்களைக்
காண
இங்கு அழுத்துக.

(It takes times to load
depending your browser speed and your
browser should support Macromedia Flash
Player) |
|